Today is 08 June

img

இந்நாள் ஜுன் 08 இதற்கு முன்னால்

1967 - அரபு நாடுகளுக்கெதிரான ஆறுநாள் போரின்போது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான லிபர்ட்டி என்னும் ஆய்வுக் கப்பலை பன்னாட்டுக் கடற்பரப்பிலிருந்தபோது இஸ்ரேல் தாக்கியது